Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

06 ஆக 2024

கடகம்: செலவு

கடகம்: புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வரவு செலவில் கவனம் தேவை.பூசம்: யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: அதிர்ஷ்டமான நாள். நேற்றைய முயற்சி இன்று வெற்றியாகும். உங்கள் செயலில் லாபம் காண்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us