கடகம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
05 செப் 2024

கடகம்: நற்செயல்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த உதவி வந்து சேரும். ஆயில்யம்: நினைத்ததை சாதிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சீராகும்.


