Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2024

கடகம்: நஷ்டம்

கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். பூசம்: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us