Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2024

கடகம்: உயர்வு

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: மகிழ்ச்சியான நாள். செயல்களில் வெற்றி காண்பீர். நீண்டநாள் முயற்சி அனுகூலமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us