Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2024

கடகம்: ஜெயம்

கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்படவும். வருமானத்தில் திடீர் தடை உண்டாகும். உடலும் மனமும் சோர்வடையும்.பூசம்: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வசூலாகும்.ஆயில்யம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us