Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2024

கடகம்: தனம்

கடகம்: புனர்பூசம் 4: வருமானத்திற்குரிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் இருந்த தடை நீங்கும். பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.ஆயில்யம்: யோகமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us