Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : விருத்தி

முந்தய நாட்களின் ராசி

03 அக் 2024

கடகம்: விருத்தி

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு செயல்களில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். நேற்றைய கனவு நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us