Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2025

கடகம்: ஆதரவு

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும். வேலைகளில் கவனம் தேவை.பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வரவை விட செலவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us