Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2025

கடகம்: ஜெயம்

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். விலகிச்சென்ற உறவு உங்களைத் தேடி வருவர்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். ஆடம்பர செலவு செய்து மகிழ்வீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us