Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2025

கடகம்: போட்டி

கடகம்: புனர்பூசம் 4: வருமானத்திற்குரிய நாள். தொழிலில் இருந்த தடை நீங்கும். செல்வாக்கு உயரும். பூசம்: தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.ஆயில்யம்: பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us