Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

07 ஏப் 2025

கடகம்: லாபம்

கடகம்: புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பூசம்: செயலில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.ஆயில்யம்: சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us