Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

18 மே 2025

கடகம்: சுபம்

கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவி நன்மைதரும். இழுபறியாக இருந்த ஒரு வேலை முடியும்.பூசம்: வாய்ப்பு தேடிவரும். நேற்றைய பிரச்னை முடியும். எதிர்பார்த்த வருவாய் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம் திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். நவீன பொருட்கள் வாங்குவீர். தம்பதிக்குள் அன்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us