Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2025

கடகம்: சுகம்

கடகம்: புனர்பூசம் 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.பூசம்: தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடக்கும். திடீர் செலவு தோன்றும். ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us