Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2025

கடகம்: ஆக்கம்

கடகம்: புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us