Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

கடகம்: ஜெயம்

கடகம்: புனர்பூசம் 4: குழப்பம் விலகும் நாள். மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்பட்டு செயல்களில் வெற்றி காண்பீர்.

பூசம்: வரவு அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.

ஆயில்யம்: வருமானம் உயரும். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us