Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜூலை 2025

கடகம்: லாபம்

கடகம்:

புனர்பூசம் 4: தடைகளைத்தாண்டி வெற்றி பெற வேண்டிய நாள். உங்கள் முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பூசம்: உங்கள் மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

ஆயில்யம்: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். எண்ணம் பூர்த்தியாகும். 

மேலும் இன்றைய ராசி :