Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

28 ஜூலை 2025

கடகம்: நட்பு

கடகம்:

புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்ப பிரச்னை நீங்கும்.

பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை  நிறைவேற்றுவீர்.

ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us