கடகம் : சிரத்தை
முந்தய நாட்களின் ராசி
01 ஆக 2025

கடகம்: சிரத்தை
கடகம்:
புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.
பூசம்: எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர். செயலில் நெருக்கடி உண்டாகும்.


