Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2025

கடகம்: சாதனை

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.  

பூசம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us