கடகம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
21 ஆக 2025

கடகம்: புகழ்
கடகம்:
புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். முக்கியமான விவகாரத்தில் சரியான முடிவெடுப்பீர்.
பூசம்: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.


