கடகம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2025

கடகம்: முயற்சி
கடகம்:
புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். பிறரை அனுசரித்துச் செல்வீர். குடும்ப நெருக்கடி விலகும். தேவையான வருமானம் வரும்.
பூசம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த வேலை முடியும்.


