Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

கடகம்: விவேகம்

கடகம்:

புனர்பூசம் 4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகி மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை வழிகாட்டுதலுடன் செயலில் லாபம் காண்பீர்.

பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us