Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சிரமம்

முந்தய நாட்களின் ராசி

10 செப் 2025

கடகம்: சிரமம்

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும்.

பூசம்: வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். போராட்ட நிலை மாறும். செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: திட்டமிட்டபடி வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். யாரையும் நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us