கடகம் : தனம்
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

கடகம்: தனம்
கடகம்:
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகும். உங்கள் அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.


