Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

கடகம்: போட்டி

கடகம்:

புனர்பூசம் 4: லாபமான நாள். விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானத்தின் தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும்.

பூசம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தடைபட்ட வேலை நடக்கும். குடும்ப நெருக்கடி விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us