Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

15 செப் 2025

கடகம்: வரவு

கடகம்:

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கைத் தேவை.

பூசம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.

ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவு செலவில் கவனம் தேவை. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us