Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

20 செப் 2025

கடகம்: நலம்

கடகம்:

புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.

பூசம்: பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 

ஆயில்யம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us