Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

கடகம்: நலம்

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். 

பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்.

ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையில் போராடி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us