Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2025

கடகம்: அமைதி

கடகம்:

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். 

பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

ஆயில்யம்: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us