கடகம் : நிம்மதி
முந்தய நாட்களின் ராசி
29 செப் 2025

கடகம்: நிம்மதி
கடகம்:
புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.



