Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

30 செப் 2025

கடகம்: சாந்தம்

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். 

பூசம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். 

ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us