Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2025

கடகம்: நன்மை

கடகம்:

புனர்பூசம் 4: தடைகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டிய நாள். முயற்சியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பூசம்: மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

ஆயில்யம்: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us