கடகம் : பரிசு
முந்தய நாட்களின் ராசி
13 அக் 2025

கடகம்: பரிசு
கடகம்:
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.
பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.



