Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

24 அக் 2025

கடகம்: தனம்

கடகம்:

புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் ஆதாயம் ஏற்படும். 

பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: பிறரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us