Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

28 அக் 2025

கடகம்: ஏமாற்றம்

கடகம்:

புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். 

பூசம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிரிகள் தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us