Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பகை

முந்தய நாட்களின் ராசி

29 அக் 2025

கடகம்: பகை

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களின் உதவி நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

பூசம்: வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us