Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

04 நவ 2025

கடகம்: வெற்றி

கடகம்:

புனர்பூசம் 4: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வியாபாரத் தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு வரும்.

பூசம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த மனக்குழப்பம் தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆயில்யம்: திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய முயற்சியில் நிதானம் தேவை. பொது இடத்தில் செல்வாக்கு உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us