கடகம் : பாராட்டு
முந்தய நாட்களின் ராசி
09 நவ 2025

கடகம்: பாராட்டு
கடகம்:
புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.
பூசம்: தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடக்கும். திடீர் செலவு தோன்றும்.



