Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

13 நவ 2025

கடகம்: அனுகூலம்

கடகம்


புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். விருப்பம் நிறைவேறும். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us