கடகம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
15 நவ 2025

கடகம்: வெற்றி
கடகம்
புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும்.
பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும். விவகாரம் வெற்றியாகும்.



