கடகம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
28 நவ 2025

கடகம்: நன்மை
கடகம்
புனர்பூசம்
4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மேற்கொள்ளும் வேலைகளில் தடையும் தாமதமும்
ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூசம்: முயற்சி
இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில்
சிரமம் தோன்றும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.



