Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

07 டிச 2025

கடகம்: ஆர்வம்

கடகம்:

புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். 

பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் காண்பீர்.

ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us