Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

23 டிச 2025

கடகம்: கவனம்

கடகம்


புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவியால் எடுத்த வேலை நடக்கும்.

பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.

ஆயில்யம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us