Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

26 டிச 2025

கடகம்: ஆர்வம்

கடகம்


புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். ஆவலுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.

ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச்சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us