Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

03 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் தோன்றும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும்.

ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வரும் லாபத்தைவிட செலவு கூடும். 

rasi
மேலும் இன்றைய ராசி :