Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.

பூசம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

ஆயில்யம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :