Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

22 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

பூசம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய 
முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம்.  நெருக்கடிக்கு ஆளாவீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us