Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

23 ஜன 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: யோகமான நாள். காலையில் நெருக்கடி இருந்தாலும் அதன்பின் நிலைமை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

பூசம்: நேற்று இருந்த குழப்பம் தீரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.

ஆயில்யம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். சிந்தித்து செயல்படுவீர். செலவிற்கேற்ற வரவு வரும். பழைய வேலை நடக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us