Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ஆயில்யம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் செலுத்துவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us