Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வழக்கு வெற்றியாகும்.

ஆயில்யம்: சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us